தலைமைப் பதவி தரும் கிரகம் எது?

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. நமது ஜாதகத்தில் எது வலிமை பெற்று யோகம் தருகிறது என்பதை அறிய வேண்டும். சூரியன் – ஆரோக்கியம், தலைமைப் பதவி சந்திரன் – கீர்த்தி, சிந்தனா சக்தி அங்காரகன் – செல்வம், வீரம் புதன் – அறிவு, வெளிநாட்டு யோகம், நகைச்சுவை உணர்வு வியாழன் – நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல், சுக்ரன் – அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை சனி – சந்தோஷம், ஆயுள் … Continue reading தலைமைப் பதவி தரும் கிரகம் எது?